Sep 07
நூலரங்கம்
பகுப்பு: அறிவிப்புகள், இதழ்கள் |
தமிழ் புத்தக உலகம் இன்று சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. பெரிய சிறிய பதிப்பகங்களும் படைப்பாளிகளும் புத்தகங்களை பதிப்பித்து வெளியிடுகின்றனர். அரசாங்க நூலக ஆர்ட்ரை நம்பி மட்டும் பதிப்பகங்களை நடத்த இயலாது. இன்று புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடந்து தமிழ் புத்தகச் சந்தைக்கு வளமான எதிர்காலத்தை அளித்துள்ளது.
பதிப்பு
: Friday, September 7th, 2007 at 3:54 pm பகுப்பு: அறிவிப்புகள், இதழ்கள்.
மறுமொழி செய்தியோடை : RSS 2.0.
உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.












