Comments on: நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர்

By: justin
அன்புடையீர்,

எம்ஜிஆரைப் பற்றி, இதயக்கனி என்ற பெயரில் விஜயன் என்பவர் ஒரு மாத இதழ் நடத்திக் கொண்டிருக்கிறார். சென்னையில் பெரும்பாலான கடைகளில் கிடைக்கிறது.

அந்த இதழை வாங்கி, அந்த ஆசிரியர் விஜயனிடம் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த புத்தகம் கிடைக்கும். ஏனெனில் விஜயன் எம்ஜிஆரின் பல அபூர்வ புகைப்படங்களையும் வரலாறுகளையும் தொகுத்து வைத்துள்ளார். நன்றி