Jul 22
கணினி வரைகலையில் செயல் விளக்க புத்தகங்கள்
கணினி வரைகலையில் உபயோகப்படுத்தப்படும் பேஜ்மேக்கர், கோரல்டிரா, போட்டோஷாப் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் ஆகிய மென்பொருட்களின் முழுமையான செயல் விளக்க புத்தகங்கள் இதே பெயர்களில் நமது பயிலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முற்றிலும் புதியவர்கள் கணினியின் அடிப்படையை அறிந்து கொள்ள கணினியின் அடிப்படை அறிவோம் என்ற நூலும் வெளியிட்டுள்ளோம். விலை விவரம் மற்றும் மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க :
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், கோயம்புத்தூர்-641 045
தொலைபேசி : 91-0422-2323228, 99444-13782, 98422-13782
மின்னஞ்சல் : balajiicg@yahoo.com, veeranathan@yahoo.com












