Nov 10
மதுரையில் தன் முன்னேற்ற பயிலரங்கம்.
பகுப்பு: நிகழ்வுகள் |
முத்தமிழ் அறக்கட்டளை, சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம் மற்றும் கவிமலர்.காம் இணைந்து வழங்கும்
“தன் முன்னேற்ற பயிலரங்கம்.”
- “வாழ்வை சுவைத்து பார்” பயிற்சியாளர் : கவிஞர். வி.குழந்தைராஜ்
- “ஏழாவது அறிவு தன்னம்பிக்கை” என்ற தலைப்பில் 24 வரி தன்னம்பிக்கை கவிதைகள்
- “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்
நாள் : ஞாயிறு 15-11-2009
நேரம் : காலை 10.00 மணி
இடம் : சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம்
42/20 , மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர் ,
தபால் தந்தி நகர் சாலை,
பிரம்மகுமாரிகள் ஆசிரமம் எதிரில்.
மதுரை-17
பதிப்பு
: Tuesday, November 10th, 2009 at 12:39 pm பகுப்பு: நிகழ்வுகள்.
மறுமொழி செய்தியோடை : RSS 2.0.
உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.













