Dec 09
“தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்
பகுப்பு: நிகழ்வுகள் |
அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்…..
முத்தமிழ் அறக்கட்டளை, சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம் மற்றும் கவிமலர்.காம் இணைந்து வழங்கும்
“தன் முன்னேற்ற பயிலரங்கம்.” மற்றும் “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்
- “வெற்றியின் விதைகள்” பயிற்சியாளர் : ஆ.முத்துக்கிருஷ்ணன்
- “விடியலுக்கான ஆதவன் தன்னம்பிக்கை” என்ற தலைப்பில் 24 வரி தன்னம்பிக்கை கவிதைகள்
- “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்
நாள் : ஞாயிறு 20-12-2009
நேரம் : காலை 10.00 மணி
இடம் : சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம் 42/20 , மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர் , தபால் தந்தி நகர் சாலை, பிரம்மகுமாரிகள் ஆசிரமம் எதிரில். மதுரை-1
பதிப்பு
: Wednesday, December 9th, 2009 at 5:15 pm பகுப்பு: நிகழ்வுகள்.
மறுமொழி செய்தியோடை : RSS 2.0.
உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.













