Dec 27
நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி
நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக விழா
- நாள் : 30/12/2009 முதல் 10/01/2010 வரை
- நேரம் :
- வேலை நாட்கள். முற்பகல் 11.00 முதல் இரவு 8.30 வரை,
- விடுமுறை நாட்கள்(சனி,ஞாயிறு உட்பட).பிற்பகல் 2.30 முதல் இரவு 8.30 வரை
- இணைய முகவரி: http://bapasi.com/2010bookfair.asp
- முகவரி:
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேனிலைப்பள்ளி வளாகம். (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) எண் 107, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை. சென்னை – 600030.
பதிப்பு
: Sunday, December 27th, 2009 at 9:44 pm பகுப்பு: அறிவி்ப்புகள், நிகழ்வுகள், புத்தக சந்தை.
மறுமொழி செய்தியோடை : RSS 2.0.
உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.












