• tamilbookmarket.com

  • அழகாபுரி அழகப்பன் புத்தகங்கள்

Feb 27

அழகாபுரி அழகப்பன் புத்தகங்கள்

அழகாபுரி அழகப்பனின் படைப்புகள் தேவை

b.ramesh

பகுப்பு: வாங்க | 1 மறுமொழி

Feb 25

வாண்டு மாமா புத்தகங்கள்

வாண்டு மாமா எழுதிய  அரசகுமாரி ஆயிஷா, மந்திரச் சலங்கை, அதிசய நாய்  போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள் தேவை.

Kala Balashanmguan

பகுப்பு: வாங்க | 3 மறுமொழிகள்

Feb 25

நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் சுயசரிதை நான் ஏன் பிறந்தேன் புத்தகம் தேவை. கிடைக்குமிடம் விவரம் அல்லது விற்க விரும்புபவர்கள் தகவல் தரவும்

Sirajudeen

பகுப்பு: வாங்க | 1 மறுமொழி

Feb 24

பக்கிம் சந்திரர், சரத்சந்திரர், திவ்யப் பிரபந்தம்

டி.என்.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்த பக்கிம் சந்திர சாட்டர்ஜி, சரத்சந்திர சாட்டர்ஜி, ஆகியோரின் படைப்புகள் தேவை.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் நூல் தேவை.

ராமமூர்த்தி சுந்தரம்

பகுப்பு: வாங்க | 3 மறுமொழிகள்

Feb 24

ஏ. கே. செட்டியார், காடர் அய்யாமுத்து, மதுரை ஆதீனம்

ஏ. கே. செட்டியார் அவர்களின் பயணநூல்,
தியாகி கோவை காடர் அய்யாமுத்து அவர்களின் சுயசரிதம்,
மதுரை முன்னாள் ஆதீனம் எழுதிய ஆவியுடன் பேசிய

அனுபவங்கள்
ஆகிய புத்தகங்கள் தேவை.

K.S.Kumar

பகுப்பு: வாங்க | 4 மறுமொழிகள்

Feb 22

ஜீவ பிரம்ம இக்கிய வேதாந்த ரகசியம்

ஜீவ பிரம்ம இக்கிய வேதாந்த ரகசியம் என்ற மிகப் பழைய புத்தகம் (1900-1930க்குள் வெளியிடப்பட்டிருக்கலாம்) தேவை. புத்தகம் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Felix T
Mobile:09920460751
felixtfelix@gmail.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Feb 20

பட்டாம்பூச்சி - ரா.கி.ரங்கராஜன்

பிரெஞ்சு எழுத்தாளர் ஹென்றி ஷாரியர் எழுதிய நாவலை குமுதம் இதழில் ரா.கி.ரங்கராஜன் பட்டாம்பூச்சி என்ற பெயரில் தொடராக எழுதினார். அந்தத் தொடர்கதையை தொகுத்து வைத்திருக்கும் எவராவது விற்க தயாராக இருந்தால் தெரிவிக்கவும்.

sridhar
nsridharam@yahoo.com

பகுப்பு: வாங்க | 3 மறுமொழிகள்

Feb 20

ஆட்டோகேட் தமிழில்

ஆட்டோகேட் தமிழ்நூல் தேவை

thiwiya@yahoo.co.uk

பகுப்பு: வாங்க | 2 மறுமொழிகள்

Feb 20

1001 இரவுகள்

விக்கிரமாதித்தன் கதைகள்

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்

தேவை

பகுப்பு: வாங்க | 2 மறுமொழிகள்

Feb 19

மணியனின் இதயம் பேசுகிறது

விகடன் துணையாசிரியராகவும்பின்னர் இதயம் பேசுகிறது பத்திரிகை ஆசிரியராகவும் இருந்த மணியனின் அமெரிக்க, ஜப்பானியப் பயணக் கட்டுரைத் தொகுப்பு - இதயம் பேசுகிறது. விகடனில் வெளிவந்த இத்தொடர் இப்போது புத்தகமாக எங்கே கிடைக்கும்?

V.Rajaram
22H5, Nethaji Nagar II street
KOMARAPALAYAM - 638183.
அலைபேசி: 93459 97543
மின்னஞ்சல்: apxn.rajaram@gmail.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்


புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை இங்கே உள்ள படிவத்தில் பதிவு செய்க... அல்லது tamilsbook@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புக...நன்றி!
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

۞இணைப்பு

  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


Google

புதுச்செய்திகள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


வெளி இணைப்புகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names