• tamilbookmarket.com

  • திருமூலர் திருமந்திரமாலை 330

Feb 17

திருமூலர் திருமந்திரமாலை 330

திருமூலர் திருமந்திரமாலை 330 என்ற நூல் தேவை

sundaraamurthy.v
trvson@hotmail.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Feb 17

ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்

ஒரு பூலோகத்தின் பலிபீடமாய் என்ற புதிய புத்தகம் வெளியிட்டுள்ள பதிப்பக விவரம் தேவை

சுரேஷ்
s.p.suresh27@gmail.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Feb 17

தாத்தாவும் பேரனும் மொழிபெயர்ப்பு நூல் தேவை

1960 களில் வெளியான தாத்தாவும் பேரனும் என்ற மொழிபெயர்ப்பு நூல் யாரிடமாவது உள்ளதா? அமெரிக்க தூதரகம் மூலமாக வெளியிடப்பட்டு pearl publishers bombay வெளியீடாக வந்தது. உடன் தகவல் தந்தால் வாங்கிக் கொள்கிறேன்.

nesaraj selvam
nesaraj58@rediffmail.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Feb 17

உருமாற்றம் மொழிபெயர்ப்பு நூல் தேவை

Franz Kafka-வின் Metamorphosis (உருமாற்றம்) நாவலின் தமிழ்

மொழிபெயர்ப்பைத் தேடிவருகிறேன்.

மோகன்
mohan_subramanyan@yahoo.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Feb 17

அச்சுத் துறை தொடர்பான நூல்கள் தேவை

அச்சுத் துறை தொடர்பான புதிய மற்றும் பழைய நூல்கள் தமிழ் மற்றும்/அல்லது ஆங்கில மொழியில் விற்பனைக்கு இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

ஜெ. வீரநாதன்
veeranathan@yahoo.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Feb 17

மௌனி, சுகுமாரன் படைப்புகள் தேவை

மௌனி, சுகுமாரன் படைப்புகள் தேவை

Zabi
zabiullah@gmail.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Feb 16

வன்னிய செட்டியார் வரலாறு

வன்னிய செட்டியார்கள் குறித்த ஆய்வுக்காக வன்னிய செட்டியார் வரலாறு தொடர்புடைய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருந்தால் அறியத்தர வேண்டுகிறேன்.

Jothig
Texlords
+ 91 9944908966
texlords@gmail.com

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Jan 24

மௌனியின் படைப்புகள் தேவை

மௌனியின் சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு நூல்கள் வாங்க விரும்புகிறேன். கிடைக்குமிடம் விவரம் தேவை.

kaviyathamarai

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Sep 10

மகரிஷியின் நூல்கள் தேவை

ழுத்தாளர் மகரிஷி எழுதிய நூல்கள்   வெளியிட்டுள்ள பதிப்பக விவரம் தேவை…..

[மாதிரி விளம்பரம்]

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

Sep 05

தமிழ்ப் புத்தகச் சந்தை

மிழ் புத்தக வாசகர், படைப்பாளிகள், பதிப்பகத்தார் இணையும் புள்ளியாக புத்தகச் சங்கமமாக வாசகச் சந்திப்புக்கான தளமாக இந்த தமிழ்ப் புத்தகச் சந்தை பயணம் தொடங்குகிறது.

பகுப்பு: அறிவிப்புகள், வாங்க | 1 மறுமொழி


புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை இங்கே உள்ள படிவத்தில் பதிவு செய்க... அல்லது tamilsbook@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புக...நன்றி!
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

۞இணைப்பு

  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


Google

புதுச்செய்திகள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


வெளி இணைப்புகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names