சுயமுன்னேற்ற நூல்கள்
தன்னம்பிக்கை அளிக்கும் சுய முன்னேற்ற நூல்களை விரும்பும் ஆர்வலர்களுக்கு. எங்களது பதிப்பகம் வெளியிட்டுள்ள 3 சுயமுன்னேற்ற நூல்களை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் [மாதிரி விளம்பரம்]
தன்னம்பிக்கை அளிக்கும் சுய முன்னேற்ற நூல்களை விரும்பும் ஆர்வலர்களுக்கு. எங்களது பதிப்பகம் வெளியிட்டுள்ள 3 சுயமுன்னேற்ற நூல்களை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் [மாதிரி விளம்பரம்]
எழுத்தாளர் மகரிஷி எழுதிய நூல்கள் வெளியிட்டுள்ள பதிப்பக விவரம் தேவை…..
[மாதிரி விளம்பரம்]
பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்
தமிழ் புத்தக உலகம் இன்று சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. பெரிய சிறிய பதிப்பகங்களும் படைப்பாளிகளும் புத்தகங்களை பதிப்பித்து வெளியிடுகின்றனர். அரசாங்க நூலக ஆர்ட்ரை நம்பி மட்டும் பதிப்பகங்களை நடத்த இயலாது. இன்று புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடந்து தமிழ் புத்தகச் சந்தைக்கு வளமான எதிர்காலத்தை அளித்துள்ளது.
பகுப்பு: அறிவிப்புகள், இதழ்கள் | 0 மறுமொழிகள்
தமிழ் புத்தக வாசகர், படைப்பாளிகள், பதிப்பகத்தார் இணையும் புள்ளியாக புத்தகச் சங்கமமாக வாசகச் சந்திப்புக்கான தளமாக இந்த தமிழ்ப் புத்தகச் சந்தை பயணம் தொடங்குகிறது.
பகுப்பு: அறிவிப்புகள், வாங்க | 1 மறுமொழி