Feb 29

ஜெகசிற்பியன் படைப்புகள்

எழுத்தாளர் ஜெகசிற்பியன் எழுதிய பின்வரும் நாவல்கள் ஆய்வொன்றின் பொருட்டுத்
தேவையாகவுள்ளது.  எங்கு இவற்றைப் பெறலாம்? யாரிடமாவது பிரதிகளுண்டா?

ஜீவகீதம் (கல்கியில் தொடராக வெளிவந்தது; வானதி பதிப்பக வெளியீடு; சாகித்திய
அகாடமி வெளியீடும் கூட).
கிளிஞ்சல் கோபுரம் (கல்கியில் தொடராக வந்தது; வானதி பதிப்பக வெளியீடு).
காணக் கிடைக்காத தங்கம் (கல்கியில் தொடராக வந்தது;; வானதி பதிப்பக வெளியீடு).
ஊமைக்குயில் (கல்கியில் தொடராக வந்தது; வானதி பதிப்பக வெளியீடு).
சொர்க்கத்தின் நிழல் (கல்கியில் தொடராக வந்தது; வானதி பதிப்பக வெளியீடு).
மண்ணின் குரல் (வானதி பதிப்பக வெளியீடு. மலேசியா தமிழ்நேசனில் வெளிவந்தது).
தொடர்கதையாக வந்தபோது ‘பைண்டு’ செய்யப்பட்ட பிரதிகளென்றாலும் பரவாயில்லை.

தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
- கிரிதரன்

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்

Feb 27

ஹூமாயூன் நாமா

பின்வரும் புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் விவரம் மற்றும்

இணையத்தில் வாங்குவது குறித்த விவரங்கள் தேவை.

bluetorck world history in tamil.
humayun nama in tamil .

 rajasekar

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்

Feb 27

பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் தொகுதிகள் தேவை

bala

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 1 மறுமொழி

Feb 27

அழகாபுரி அழகப்பன் புத்தகங்கள்

அழகாபுரி அழகப்பனின் படைப்புகள் தேவை

b.ramesh

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 3 மறுமொழிகள்

Feb 25

வாண்டு மாமா புத்தகங்கள்

வாண்டு மாமா எழுதிய  அரசகுமாரி ஆயிஷா, மந்திரச் சலங்கை, அதிசய நாய்  போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள் தேவை.

Kala Balashanmguan

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 3 மறுமொழிகள்

Feb 25

நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் சுயசரிதை நான் ஏன் பிறந்தேன் புத்தகம் தேவை. கிடைக்குமிடம் விவரம் அல்லது விற்க விரும்புபவர்கள் தகவல் தரவும்

Sirajudeen

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 2 மறுமொழிகள்

Feb 24

பக்கிம் சந்திரர், சரத்சந்திரர், திவ்யப் பிரபந்தம்

டி.என்.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்த பக்கிம் சந்திர சாட்டர்ஜி, சரத்சந்திர சாட்டர்ஜி, ஆகியோரின் படைப்புகள் தேவை.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் நூல் தேவை.

ராமமூர்த்தி சுந்தரம்

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 4 மறுமொழிகள்

Feb 24

ஏ. கே. செட்டியார், காடர் அய்யாமுத்து, மதுரை ஆதீனம்

ஏ. கே. செட்டியார் அவர்களின் பயணநூல்,
தியாகி கோவை காடர் அய்யாமுத்து அவர்களின் சுயசரிதம்,
மதுரை முன்னாள் ஆதீனம் எழுதிய ஆவியுடன் பேசிய

அனுபவங்கள்
ஆகிய புத்தகங்கள் தேவை.

K.S.Kumar

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 4 மறுமொழிகள்

Feb 22

ஜீவ பிரம்ம இக்கிய வேதாந்த ரகசியம்

ஜீவ பிரம்ம இக்கிய வேதாந்த ரகசியம் என்ற மிகப் பழைய புத்தகம் (1900-1930க்குள் வெளியிடப்பட்டிருக்கலாம்) தேவை. புத்தகம் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Felix T
Mobile:09920460751
felixtfelix@gmail.com

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 2 மறுமொழிகள்

Feb 20

பட்டாம்பூச்சி – ரா.கி.ரங்கராஜன்

பிரெஞ்சு எழுத்தாளர் ஹென்றி ஷாரியர் எழுதிய நாவலை குமுதம் இதழில் ரா.கி.ரங்கராஜன் பட்டாம்பூச்சி என்ற பெயரில் தொடராக எழுதினார். அந்தத் தொடர்கதையை தொகுத்து வைத்திருக்கும் எவராவது விற்க தயாராக இருந்தால் தெரிவிக்கவும்.

sridhar
nsridharam@yahoo.com

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 3 மறுமொழிகள்

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
  • An error has occurred; the feed is probably down. Try again later.
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


புதுச்செய்திகள்


வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names