Mar 18

அறிவியல் நூல்

physics can be fun

y. perelmann

mir publications ,russia

1978.ல் வெளியான இந்த புத்தகத்தின் தமிழாக்கம் அல்லது ஆங்கில மூலநூல் தேவை.

ராமச்சந்திரன்

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்

Mar 18

தர்கத்துக்கு அப்பால்

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட நாகூர் S. அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் “தர்கத்துக்கு அப்பால்” என்ற புத்தகத்தை விற்க விரும்புவர்கள் தெரிவிக்கவும்.

சாகுல் அமீது

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்

Mar 18

கார்க்கியின் ‘மூவர்’

மாக்சிம் கார்க்கியின் The Three நூலின் தமிழாக்கம் மூவர் என்ற புத்தகம் தேவை

மணிவண்ணன்

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்

Mar 09

புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்

புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்

ஆசிரியர்: A.அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

புனித ஹஜ்ஜை நிறைவேற்ற விரும்புவோர் தங்கள் வழிகாட்டியாகக் கொள்ளவும், நிறைவேற்றி வந்தவர்கள் தங்கள் ஹஜ பயண  நினைவுகளை மனதில் அசைபோடவும் சிற்ந்த நூல்.
இது புனித ஹஜ்ஜின் ஓர் நேர்முக வர்ணனை
80 பக்கங்கள் (மலிவுப் பதிப்பு)
விலை 15 ரூபாய் மட்டுமே
தபால் செலவு இலவசம்

தாருஸ்ஸலாம் பதிப்பகம்
61-A மெயின் ரோடு
திருப்பந்துருத்தி. PO
தஞ்சை மாவட்டம்
613 103

பகுப்பு: புத்தக சந்தை, விற்க | 0 மறுமொழிகள்

Mar 09

அன்பின் எல்லை

டி.என் குமாரசாமி எழுதி ஆனந்த விகடனில் வெளியான அன்பின் எல்லை என்ற படைப்பு தொகுப்பு/புத்தகம் தேவை.

S.ஜானகி

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 1 மறுமொழி

Mar 06

அறிவோம் தெளிவோம்

கவிதாலயம்,
சமுதாய மறுமலர்ச்சி நாடகங்கள்,
அறிவோம் தெளிவோம்,
வெளிச்சத்திற்கு வாங்க.

எழுதியவர்: k.sakthivel

இளைய நிலா

#57,KAMARAJAR HIGH ROAD,
MEENAKSHIAMMAN NAGAR,
ALWARTHIRUNAGAR,
CHENNAI-600087
மின்னஞ்சல்: mk_sakthivel@yahoo.com

பகுப்பு: புத்தக சந்தை, விற்க | 0 மறுமொழிகள்

Mar 06

அடிமையின் காதல்

ரா. கி. ரங்கராஜன் எழுதி வானதி வெளியீடாக வந்த அடிமையின் காதல் புத்தகம் தேவை. புதிய அல்லது பழைய புத்தகம்.

t.r.k.moorthy

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்

Mar 02

பேசும் படம்

எனக்கு பேசும் படம் என்ற அந்தக் காலத்தில் வெளிவந்த சினிமா இதழ்கள் தேவை.
பழைய இதழ்கள் வைத்திருப்பவர்கள்  தொடர்பு கொள்ளவும்.

justin

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 1 மறுமொழி

Mar 02

சாண்டில்யனின் கடல்புறா

சாண்டில்யனின் கடல்புறா தொகுதிகள் தேவை. விற்க விரும்புவோர் தெரிவிக்கவும்.

vetri

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 2 மறுமொழிகள்

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
  • An error has occurred; the feed is probably down. Try again later.
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


புதுச்செய்திகள்


வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names