Oct 20

இதயத்தில் ஹைக்கூ

புத்தகத்தின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ

இதயத்தில் ஹைக்கூ

இதயத்தில் ஹைக்கூ

ஆசிரியர் பெயர் : கவிஞர் இரா. இரவி
பதிப்பகம் பெயர் : ஜெய சித்ரா
வகை : கவிதை

புத்தக மதிப்புரை இதயத்தில் ஹைக்கூ

கிடைக்குமிடம்

6. Thaalamuthu Pillai Lane
North Masi St,
Madurai.625001

மின்னஞ்சல் முகவரி :  eraeravik@gmail.com

பகுப்பு: வெளியீடு | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாச் சிறப்பு மலர்

  • நூலின் பெயர் :  மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாச் சிறப்பு மலர்
  • நூல் ஆசிரியர் : விழாக்குழுவினர்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

கவிதையே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே கவிதையாகவும் வாழ்ந்த ஈடு இணையற்ற
மகாகவிக்கு மகுடம் சூட்டிய மலர் என்றால் மிகையன்று. பிரான்சு பாரிசில் வாழும்
தமிழர்கள் பாரதியாரின் 125வது பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடும் விதமாக
உலக அளவில் இனிய நந்தவனம் உள்பட பல்வேறு இதழ்களில் அறிவிப்பு செய்து முண்டாசுக்
கவி பாரதியார் பறி புதுக்கவிதை, மரபுக்கவிதை, கட்டுரை, கதை என நான்கு Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : மரப்பாச்சி

  • நூலின் பெயர் :  மரப்பாச்சி
  • நூல் ஆசிரியர் : கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூலின் அட்டைப்படம் நவீன ஓவியத்துடன் நம்மை வரவேற்று உள்ளே அனுப்புகின்றது.
பெரிய கவிஞர்கனின் அணிந்துரைக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்காமல்
தன்னம்பிக்கையுடன் தனது என்னுரையுடன் நூல் தொடங்கி அணிந்துரையின்றியே மிக அழகாக
படைத்து உள்ளார். “உடைந்து போக மாட்டோம்” என்று என்னுரையில் தொடங்கி
சுற்றுச்சூழல் மாசுபடாமல் காத்தல், இயற்கையை பேணி காத்தல் போன்ற கருத்துக்களை Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : துளிப்பா வித்து புதுச்சேரி

  • நூலின் பெயர் :  துளிப்பா வித்து புதுச்சேரி
  • நூல் ஆசிரியர் : கவிஞர் புதுவைத் தமிழ் நெஞ்சன்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூலின் முகப்பை அட்டையே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் விதமாக
அழகிய வடிவமைப்பு பின் அட்டையில் நூல் ஆசிரியர் கவிஞர் புதுவைத் தமிழ் நெஞ்சன்
அவர்களின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. வளரும் படைப்பாளிகள் ஒவ்வொரு நூல்
வெளியிடும் போது சில ஆயிரங்களை இழந்து, குடும்பத்தில் ஏச்சுப் பேச்சு
வாங்கித்தான் எதிர் நீச்சலாக நூல் வெளியிட்டு வருகின்றனர். நூல் அச்சிட்டத் Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : விரல்கள் பத்தும் மூலதனம்

  • நூலின் பெயர் :  விரல்கள் பத்தும் மூலதனம்
  • நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்

என்ற இரண்டே வரிகளின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட அற்புதக் கவிஞர் தாராபாரதியின் வைர வரிகளையே நூலிற்கு பெயராக சூட்டிய பேராசிரியருக்கு முதல் பாராட்டுகள். நூலின் பெயரை வைத்தே இந்நூல் தன்னம்பிக்கை விதை விதைக்கும் சுயமுன்னேற்ற நூல் என்பது விளங்கி விடுகின்றது. இந்நூலில் பிரபல இதழ்களில் பிரசுரமானவைகளும், பிரசுரமாகாத புதியவைகளும் மொத்தம் 60 கட்டுரைகள் அத்தனையும் முத்திரை பதிக்கும் கட்டுரைகள்,சிந்தனை விதை விதைக்கும் அறிவார்ந்த கட்டுரைகள், Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : ராஜாங்கம்

  • நூலின் பெயர் :  ராஜாங்கம்
  • நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் தொகுப்பு (நூல்) ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா. பலர் ஹைக்கூ நூல் தொகுத்து வெளியிடுகின்றனர். ஆனால் இவரோ கவிஞர்களில் “இராஜா” என்ற பெயர் உள்ள கவிஞர்களைத் தேடி பிடித்து அவர்களிடம் புகைப்படம், ஹைக்கூ கவிதைகளை வாங்கி, இராஜாக்களின் ஹைக்கூ கவிதைகளை இராஜாங்கம் என்ற பெயரில் தனி ராஜாங்கம் நடத்தி உள்ளார். இவரது இலக்கியப் பணி எதுவென்றாலும் உடன் துணை நிற்கும் பொதிகை மின்னல் ஆசிரியர் இனியவர் வசீகரன் இந்நூலிற்கு பதிப்பாளராக சம்மதித்து உள்ளார். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : கொஞ்சும் கவிதைகளும் மிச்சமிருக்கும் வார்த்தைகளும்

  • நூலின் பெயர் :  கொஞ்சும் கவிதைகளும் மிச்சமிருக்கும் வார்த்தைகளும்
  • நூல் ஆசிரியர் : திருமயம் பெ.பாண்டியன் , வேலூர் வெ.ராம்குமார் , வைகை ஆறுமுகம் , செல்வராஜா
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நான்கு பேர் கூட்டணியில்,உருவாகி உள்ள இலக்கிய விருந்து இந்த நூல்.கவிஞர் பாண்டியன் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராக இருந்து கொண்டு தமிழுக்கும் முகவராக தமிழ்க்கவிதை வார்த்து உள்ளார். முதல் கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார்.

�எல்லா பறவைகளிடமும் ஏதெனுமொரு பாடலுண்டு- மரங்களைத் தாலாட்டுவதற்கு,

ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு குரலுண்டு- அவை மரங்களைத் தாலாட்டி தூங்க வைக்கின்றன� Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : முதல் பூ பூத்தது

  • நூலின் பெயர் :  முதல் பூ பூத்தது
  • நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயபாலன்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

நூலின் தலைப்பே இலக்கிய தரமாக உள்ளது. பூ மலருவதை அருகில் இருந்து பார்த்தால் அந்த உணர்வே மிக இனிமையாக இருக்கும்.அது போல இந்த “முதல் பூ பூத்தது” நூல்,மலரும் முன் மொட்டாகப் பார்த்து நூலாக மலர்வதைப் பார்த்ததும் இன்பம் தான்.

Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : பாரதி இன்றிருந்தால்

  • நூலின் பெயர் :  பாரதி இன்றிருந்தால்
  • நூல் ஆசிரியர் : கவிஞர் கலாவிசு
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

அட்டைப்படமே அற்புதம் பாரதி பிறந்த வீடு புகைப்படத்தில் பாரதி செல்லம்மா நிற்கும் காட்சி மிகவும் சிறப்பு. பாரதியைப் பாடாத கவிஞர் இல்லை பாரதியைப் பாடாதவர் கவிஞரே இல்லை எனலாம். மகாகவி பாரதியாரின்125 வது பிறந்தநாளை முன்னிட்டு 125 கவிஞர்களின் கவிதைகளை திரட்டித் தொகுத்து வைர வரிகளால் முன்னுரை கவிதை வழங்கி மிகவும் சிறப்பாகத் தொகுத்து இருக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் கலாவிசு தேனீ மலர்களைத் தேடிச் சென்று தேன் சேகரிப்பதைப் போல கவிஞர்களுக்கு அறிவிப்புத் தந்து கவிதைகளைத் திரட்டி புதுவைக்கு பெருமை சேர்த்து உள்ளார். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Oct 20

புத்தக மதிப்புரை : ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள்

  • நூலின் பெயர் :  ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள்
  • நூல் ஆசிரியர் (தொகுப்பாசிரியர் ) திரு.பாக்கியநாதன்
  • மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா
  • வெளியீடு : கலை விளக்கு

தங்க வயலில் விளைந்து ஆங்காங்கே சிதறிக்கிடந்த அற்புத நெல்மணிகளைச் சேகரித்து பக்குவத்துடன் பதப்படுத்தி பாங்காய் சமைத்து உலகத் தமிழர்க்குப் பாசத்துடன் பரிமாறியிருக்கும் பார்போற்றும் விருந்தே பாக்கியநாதனின் ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள் எனும் தொகுப்பு நூல். சேரன் செங்குட்டுவன் கை காட்ட கனக விசயர் கல்லெடுக்க கண்ணகி கற்பு தெய்வமானாள் அன்று: கலாநிதி செங்குட்டுவன் கை காட்ட கனக வயலின் எழூத்துக்கள் கண்ணில்பட அயல்நாடு வாடி; தமிடிர்கள் செய்த பாக்கியம் கலைமகளின் Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
  • An error has occurred; the feed is probably down. Try again later.
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


புதுச்செய்திகள்


வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names