• TamilBookMarket.com

  • நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி துவக்க விழா

Dec 27

நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி துவக்க விழா

33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி துவக்க விழா

பகுப்பு: நிகழ்வுகள், புத்தக சந்தை | 1 மறுமொழி

Dec 27

நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி

நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக விழா


  • நாள் : 30/12/2009 முதல் 10/01/2010 வரை
  • நேரம் :
    • வேலை நாட்கள்.                                          முற்பகல் 11.00 முதல் இரவு 8.30 வரை,
    • விடுமுறை நாட்கள்(சனி,ஞாயிறு உட்பட).பிற்பகல் 2.30 முதல் இரவு 8.30 வரை
  • இணைய முகவரி: http://bapasi.com/2010bookfair.asp
  • முகவரி:
    புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேனிலைப்பள்ளி வளாகம்.
    (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
    எண் 107, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை.
    சென்னை – 600030.

பகுப்பு: அறிவி்ப்புகள், நிகழ்வுகள், புத்தக சந்தை | 0 மறுமொழிகள்

Dec 27

புத்தக மதிப்புரை : வளர்பிறை

  • நூலின் பெயர் : வளர்பிறை
  • தமிழாக்கம் : கவிஞர் இளவல் ஹரிஹரன் எம்.காம்.பி.எல்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி


அட்டைப்படத்தில் உள்ள மெல்லிய கோடுகளே நம் கண்முன் கவிக்கடல்
இரவீந்திரநாத் தாகூரை கொண்டு வந்து விடுகின்றது. நூலின் பெயர் தான்
வளர்பிறை. ஆனால் முழு நிலவாக கவிதை விருந்து வைத்துள்ளார்.தமிழாக்கம்
செய்த கவிஞர் இளவல் ஹரிஹரன் இவர் பரப்பரப்பான பத்திரத் துறையில்
பதிவாளராக பணிபுரிந்து கொண்டே கவிதைகள் பல எழுதி, பாரதிதாசன் விருது
உள்பட பல பரிசுகள் பெற்றவர். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Dec 24

புத்தக மதிப்புரை : சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

  • நூலின் பெயர் :சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
  • நூல் ஆசிரியர்:செமினி மார்கரெட் செல்லத்துரை
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி

நூலின் பெயரைப் படித்தவுடன் புகழ்பெற்ற திரைப்படப் பாடல் நம் நினைவிற்கு வருவது உண்மை.நூலிற்கான அட்டைப்பட ஓவியம் மட்டுமல்ல,நூலின் உள்ளே உள்ள ஒவ்வொரு படங்களும் நூலாசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,ஓவியர் செமினி மார்கரெட் செல்லத்துரை அவர்களின் கைவண்ணத்தில் உருவான உன்னதப் படைப்பு.

தமிழ் அழியாமல் இன்றும் கால மாற்றத்தை தாங் Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Dec 24

புத்தக மதிப்புரை : திராவிட இயக்கச் சிந்தனைகள்

  • நூலின் பெயர் : திராவிட இயக்கச் சிந்தனைகள்
  • நூல் ஆசிரியர் : முனைவர் இ.கி.இராமசாமி
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி

நூலின் முகப்பு அட்டை சிறப்பாக உள்ளது. பார்த்ததும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. “திராவிட இயக்கச் சிந்தனைகள்” என்ற நூலின் தலைப்பே நமக்குச் சிந்தனையை விதைக்கின்றது. இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வாங்கிப் படித்து அறியவேண்டிய கருத்துக் களஞ்சியமாக உள்ளது.

நூல் ஆசிரியர் முனைவர் இ.கி.இராமசாமி,மதுரை யாதவர் கல்லூரியில் 33 ஆண்டு Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 1 மறுமொழி

Dec 24

புத்தக மதிப்புரை : நம்ப முடியாத சம்பவங்கள்

  • நூலின் பெயர்:நம்ப முடியாத சம்பவங்கள்
  • நூல் ஆசிரியர்: திரு.சி.நடராசன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் மதுரை மாலை முரசு நாளிதழில் முரசு மலர் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.பல்வேறு நூல்களைப் படித்து பயனுள்ள பல நூல்களை எழுதி வெளியிட்டு வருபவர்.75 வயதைக் கடந்த இளைஞர்.துடிப்புடன் செயல்பட்டு வரும் சிறந்த எழுத்தாளர். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Dec 24

புத்தக மதிப்புரை : பெருந்தலைவர் காமராஜர்

  • நூலின் பெயர்: பெருந்தலைவர் காமராஜர்
  • நூல் ஆசிரியர்: திரு. ஆர்.முத்துக்குமார்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி

புரேடிஜி பதிப்பகத்தாரின் பெருமைமிக்க பதிப்பாக வந்து உள்ளது. நூல் ஆசரியர் திரு. முத்துக்குமாரின் பெயரைப் படித்தவுடன் ஈழத் தமிழருக்காக தீ எந்தி உயிர் துறந்த இளைஞன் நினைவிற்கு வந்தார். தமிழர்களின் தாயுமானவரான மதிய உணவு தந்து, மாடு மேய்த்த சிறுவர்களின் கரங்களில் நூல்களைத் தந்து, படிப்பறிவித்த ஏழைப்பங்காளன் வரலாற்றை மிகச் சிறப்பாக பதிவு செய்து உள்ளார். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Dec 24

புத்தக மதிப்புரை : பிள்ளைகளின் தோள்கள்

  • நூலின் பெயர் : பிள்ளைகளின் தோள்கள்
  • நூல் ஆசிரியர் : கவிஞர் ந.பாண்டுரங்கன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி

நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. நூலின் பெயரும் சிந்திக்க வைக்கின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன் நூலக அலுவலராக இருந்து ஒய்வு பெற்றாலும் இலக்கியத்திலிருந்து ஒய்வு பெறாதவர். நூலகராக பண்புரிந்த காலத்தில் பல்வேறு நூல்களை படிக்கின்ற வாய்ப்பும், பலதரப்பட்ட பணியாளர்களையும் பொதுமக்களையும் சந்திக்கும் வாய்ப்பு இருந்த காரணத்தால் சிறுகதையை மிக நேர்த்தியாக எழுதி உள்ளார். கதையில் வரும் உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளது. ஆங்கிலச் Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Dec 24

புத்தக மதிப்புரை : பாரதிதாசன்

  • நூலின் பெயர் :பாரதிதாசன்
  • நூல் ஆசிரியர் : திருவேணு சீனிவாசன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரலாற்றை அறிய கையடக்க நூலாக புரொடிஜி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் அட்டையில் கம்பீரமான புரட்சிக்கவிஞரின் புகைப்படழும், “தன் உயிரை விடவும்,தமிழை அதிகமாக நேசித்தவர் பாரதிதாசன். ஒரு புரட்சிக்கவிஞரின் புதுமையான வாழ்க்கைக் கதை” என்ற வைர Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Dec 20

வாங்க: நான்கு வேதங்கள் – தமிழில்

வாங்க | பழைய புத்தகம்

  • புத்தகத்தின் பெயர் : four vedas elabrately in tamil version
  • ஆசிரியர் பெயர் :
  • பதிப்பகம் பெயர் :
  • பழைய புத்தகம்

விற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் :-

பெயர் : periasamy

மின்னஞ்சல் முகவரி : psamy1956@yahoo.co.in

தொலைபேசி எண் : 04312466009
அலைபேசி எண் : 9443294943
அஞ்சல் முகவரி : central excise , 1 c range, no 1 williams road, contoment

பகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
  • An error has occurred; the feed is probably down. Try again later.
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


புதுச்செய்திகள்


வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names