• TamilBookMarket.com

  • புத்தக மதிப்புரை : மகரந்த ரகசியங்கள்

Jan 26

புத்தக மதிப்புரை : மகரந்த ரகசியங்கள்

  • நூலின் பெயர் : மகரந்த ரகசியங்கள்
  • நூல் ஆசிரியர் : கவிஞர் சிபி
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
நூலின் அட்டைப்டமே சிந்தனையை விதைக்கின்றது. குளத்தில் இலை விழுந்ததும் பரவும் அதிர்வுகள் மிக நன்று. எழுத்தாளர்கள் தமிழன்பன், மனுஷயபுத்திரன் வழங்கி உள்ள அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது. நூலின் காணிக்கையை ஹைக்கூவாகவே எழுதி உள்ளது மிகச் சிறப்பு.
அகலும் திரியுமாகி

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Jan 26

புத்தக மதிப்புரை : அம்மாவின் ரத்தம்

  • நூலின் பெயர் : அம்மாவின் ரத்தம்
  • நூலின் ஆசிரியர் : கவிஞர் பெ.அன்பு
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
நூலாசிரியர் கவிஞர் பெ.அன்பு ஓவியர் என்பதால் மிகச்சிறப்பான ஓவியத்தை வரைந்து உள்ளார். ஓவியர் கவிஞராக இருப்பதால் கவிதைகளில் ஓவியமாகவும், ஓவியத்தில் கவிதையாகவும் படைத்து உள்ளார்.
புரியாத கவிதைகள் நூலில் இல்லை. அதற்காகவே பாராட்ட வேண்டும். நூலாசிரியர் Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Jan 23

புத்தக மதிப்புரை : அம்பேத்கர்

  • நூலின் பெயர் : அம்பேத்கர்
  • நூல் ஆசிரியர் : திரு.ஆர்.முத்துக்குமார்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
தனக்கு மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் எதிர்காலச் சமுதாயத்துக்குப் பெற்றுத் தருவதற்காகப் பேராடிய புரட்சியாளர் அம்பேத்கர் சிலிரிக்க வைக்கும் வாழ்கையைச் சரித்திரம் சிறிய கையடக்க நூலாக வந்துள்ளது. பிரோடிஜி நிறுவனம் பதிப்பித்து உள்ளது. Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Jan 23

புத்தக மதிப்புரை : அறிஞர் அண்ணா

  • நூலின் பெயர் : அறிஞர் அண்ணா
  • நூல் ஆசிரியர் : திரு.என்.சொக்கன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
அறிஞர் அண்ணாவின் வாழ்கைக் கதை நிச்சியம் நம்மை ஒரு வெற்றியாளராக மாற்றி அமைக்கும் என்பது முற்றிலும் உண்மை. நூல் அறிவால் அகிலம் போற்றும் அறிஞர் ஆனவர் அண்ணா.
1909-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் ஒரு சாதாரணமான நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். அண்ணாத்துரை சுருக்கமாக அண்ணா என்று தொடங்கி,
“எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Jan 22

புத்தக மதிப்புரை : இன்று ஒரு தகவல்

  • நூல் :   இன்று ஒரு தகவல்
  • ஆசிரியர்:  நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம்
  • நூல் ஆய்வு:    கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம் அவர்கள் நாடறிந்த நல்ல
பேச்சாளர் மகாகவி பாரதி வேடமணிந்து பாரதியாகவே கேட்கும் கேள்விகளுக்கு விடை
அளித்து சுவையான நிகழ்ச்சியினை பிரான்சு, பாரீசு நகர் முதல் பல்வேறு நாடுகளில்
நடத்தி புகழ் பெற்றவர். இவர் வானொலி நிலைய இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு
Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Jan 16

“தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்

அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்…..
முத்தமிழ் அறக்கட்டளை, சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம் மற்றும் கவிமலர்.காம் இணைந்து வழங்கும்
“தன் முன்னேற்ற பயிலரங்கம்.” மற்றும்  “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்
“முயற்சியே மூலதனம்” பயிற்சியாளர் : திரு. ஆல்வின் சத்தியநேசன்
“வாழ்வின் ஓளி தன்னம்பிக்கை” என்ற தலைப்பில் 24 வரி தன்னம்பிக்கை கவிதைகள்
“தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்
நாள் : ஞாயிறு 17-1-2009
நேரம் : காலை 10.00 மணி
இடம் : சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம்
42/20 , மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர் ,
தபால் தந்தி நகர் சாலை,
பிரம்மகுமாரிகள் ஆசிரமம் எதிரில். மதுரை.

பகுப்பு: நிகழ்வுகள் | 0 மறுமொழிகள்

Jan 16

புத்தக மதிப்புரை : அரசுப்பணியில் இனிய நினைவுகள்

  • நூலின் பெயர் : அரசுப்பணியில் இனிய நினைவுகள்
  • நூல் ஆசரியர் : புதுமைக்கவிஞர் சி.பி. பொன்னுசாமி
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசரியர் புதுமைக் கவிஞர் திரு.சி.பி. பொன்னுசாமி அவர்கள், சுற்றுலாத் துறையில் அரசு துணைச் செயலராக, சிறப்புப் பணி அலுவலராக பணியாற்றி 31.08.2009 அன்று பணி ஒய்வு பெற்றுள்ளார். ஒய்வு பெற்ற நாளன்று இந்நூலை வெளியிட்டுள்ளார். வரலாற்று ஆவணமாக நூல் உள்ளது. Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Jan 16

புத்தக மதிப்புரை : இன்றிரவு நிலவின் கீழ் 100 நவீன ஹைக்கூ கவிஞர்கள்

  • நூலின் பெயர்:இன்றிரவு நிலவின் கீழ் 100 நவீன ஹைக்கூ கவிஞர்கள்
  • நூல் ஆசிரியர்(தமிழில்):ஆர்.அபிலாஷ்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
  • வெளியீடு :  உயிர்மை பதிப்பகம்
  • விலை:ரூ:75


உயிர்மை பதிப்பகத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது.அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது.நூல் ஆசிரியர் ஆர்.அபிலாஷ் அவர்களின் முதல் நூல்.நூல் ஆசிரியர் ஆங்கில விரிவுரியாளராக பணியாற்றும் அனுபவத்தின் காரணமாக பிறமொழி இலக்கியத்தை மொழிபெயர்த்து தமிழுக்கு வழங்கி உள்ளார்.மகாகவி பாரதியின் கூற்றுப்படி வழங்கி உள்ளார்.பாராட்டுக்கள். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Jan 16

விற்க : கைக்குட்டை கனவுகள்

புத்தகத்தின் பெயர்  : கைக்குட்டை கனவுகள்
ஆசிரியர் பெயர்      : தேவராஜ் விட்டலன்
பதிப்பகம் பெயர்     : பயணம்

பிறதகவல்கள்        : புதிய கவிதைகள்
இணையத்தளம் : http://vittalankavithaigal.blogspot.com/

தொடர்பு கொள்ள :-
பெயர்                       : தேவராஜ் விட்டலன்
மின்னஞ்சல் முகவரி   : vittalan@gmail.com
தொலைபேசி எண்      :  09957247849
அலைபேசி எண்         :  09962024403
அஞ்சல் முகவரி         :

தே. மகேந்திரன்
தி.இராமநாதபுரம் (போஸ்ட்)
பேரையூர் (தாலுகா )
மதுரை( மாவட்டம்)
pin -625535

பகுப்பு: புத்தக சந்தை, விற்க, வெளியீடு | 0 மறுமொழிகள்

Jan 16

வாங்க : கொக்கோகம்

Kindly note that i am in need of  a book named “kokkogam” writtern by” varadhungaraam pandiyan”.
If any one have this book and willing to sell or any information where we can get this book , kindly intimate me to biopradeep@gmail.com or pradeepkumar_ooty@yahoo.co.in

With Regards,
Pradeep.
———————————————————————-
பெயர்                      :P radeep kumar.C
மின்னஞ்சல் முகவரி :biopradeep@gmail.com

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
  • An error has occurred; the feed is probably down. Try again later.
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


புதுச்செய்திகள்


வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names