• TamilBookMarket.com

  • நிகழ்வுகள் : மதுரை : “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்

Feb 14

நிகழ்வுகள் : மதுரை : “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்

அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்…..

முத்தமிழ் அறக்கட்டளை, சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம் மற்றும் கவிமலர்.காம் இணைந்து வழங்கும்“தன் முன்னேற்ற பயிலரங்கம்.” மற்றும் “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்

பகுப்பு: நிகழ்வுகள் | 1 மறுமொழி

Feb 14

புத்தக மதிப்புரை : கவிச்சிதறல்

  • நூலின் பெயர் : கவிச்சிதறல்
  • தொகுப்பாசிரியர் : கவிஞர் ஏகலைவன்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள் தொகுப்பு அனேகமாக இது தான் முதல் முயற்சியாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் ஏகலைவன் இரயில் விபத்தில் கால் ஒன்று இழந்த போதும், தன்னம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர். நான்கு சுவருக்குள் முடங்கி விடாமல், மாற்றுத்திறன் படைப்பாளிகள் இனம் கண்டு, கவிதைகளைப் பெற்று, சிறந்த நூலாக தொகுத்து உள்ளார். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Feb 14

புத்தக மதிப்புரை :வசந்தவாசல் கவிதைக் களஞ்சியம் – 2010

  • நூலின் பெயர் : வசந்தவாசல் கவிதைக் களஞ்சியம் – 2010
  • தொகுப்பு ஆசிரியர் : கவிஞர் கோவை.கோகுலன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
  • வெளியீடு : கோவை வசந்தவாசல் கவிமன்றம்
  • விலை : ரூ.175
கோவையில் உயிர்ப்போடு இயங்கி வரும் வசந்தவாசல் கவிமன்றத்தின் வெளியீடாக கவிதைக்களஞ்சியம் 2010 வெளி வந்துள்ளது. மனித்தேனீ கவியருவி கவிஞர் கோவை கோகுலன் அவர்களின் தொகுப்பாக 464 கவிதைகள் வெளிவந்துள்ளது. அனேகமாக தொகுப்பு நூலில் இதுதான் பெரிய நூலாக இருக்க வேண்டும். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Feb 14

புத்தக மதிப்புரை :கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்

  • நூலின் பெயர் : கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்
  • நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
அட்டைப்பட ஓவியம் மிக நன்று. நடவு வெளியீடாக வந்துள்ள இந்நூல் வடிவமைப்பு மின்னல் கலைக்கூடம். நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் பெயரிலேயே நிலா இருப்பதால், நிலாவைப் போல அழகான கவிதைகளை வடித்து உள்ளார். நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதுபோல் இந்நூல் கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லை. நமக்குள் மலரும் நினைவுகளை Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Feb 14

புத்தக மதிப்புரை : infosys நாராயணமூர்த்தி

  • நூலின் பெயர் : infosys நாராயணமூர்த்தி
  • நூல் ஆசிரியர் : திரு.என்.சொக்கன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்போசியஸ் நிறுவனம் ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கி, இப்போது ரூ10,000 கோடி வருமானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான திரு.நாராயணமூர்த்தியின் வரலாற்றை திரு.என்.சொக்கன் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.இளைய தலைமுறை படித்து உணர வேண்டிய சிறந்த நூல்.

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 2 மறுமொழிகள்

Feb 14

புத்தக மதிப்புரை : களவு போன காலங்கள்

  • நூலின் பெயர் : களவு போன காலங்கள்
  • நூலின் ஆசிரியர் : கவிஞர் கு.சிவசுப்பிரமணியன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. பாலைவனத்தில் ஒரு அழகிய பெரிய மரம். களவு போன காலங்கள் பாலைவனமாகவும், காலம் களவு போகாமல் இருந்திருந்தால் மரமாக செழித்து இருக்கும் வாழ்க்கை என்று சொல்வது போல் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
  • An error has occurred; the feed is probably down. Try again later.
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


புதுச்செய்திகள்


வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names