Comments for tamilbookmarket.com

Comment on சாண்டில்யனின் கடல்புறா by Chidambaram
Also available online at

http://udumalai.com/product_details.php?cat_id=14&product_id=264

Comment on அன்பின் எல்லை by விருபா
த.நா.குமாரஸவாமியின் நீங்கள் குறிப்பிடும் புத்தகம் பற்றிய தகவல் தெரியவில்லை, ஆனால் அவர் தாகூரின் கதைகளை நேரடியாக வங்க மொழியிலிருந்து மொழி பெயர்த்த புத்தகம் “மனைவியின் கடிதம்” என்ற பெயரில் சிந்தியன் பதிப்பகத்தால் வெளியிடப்ட்டுள்ளது.

தொடர்பான சுட்டி - http://www.viruba.com/final.aspx?id=VB0000436

Comment on அறிமுகம் by seeian
GOOD

Comment on நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர் by justin
அன்புடையீர்,

எம்ஜிஆரைப் பற்றி, இதயக்கனி என்ற பெயரில் விஜயன் என்பவர் ஒரு மாத இதழ் நடத்திக் கொண்டிருக்கிறார். சென்னையில் பெரும்பாலான கடைகளில் கிடைக்கிறது.

அந்த இதழை வாங்கி, அந்த ஆசிரியர் விஜயனிடம் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த புத்தகம் கிடைக்கும். ஏனெனில் விஜயன் எம்ஜிஆரின் பல அபூர்வ புகைப்படங்களையும் வரலாறுகளையும் தொகுத்து வைத்துள்ளார். நன்றி

Comment on அறிமுகம் by சாகுல் அமீது
அனைவருக்கும் வணக்கம்.

செந்தமிழில் ஒரு அருமையான முயற்சி.

நன்றி.

Comment on சுயமுன்னேற்ற நூல்கள் by சாகுல் அமீது
அனைவருக்கும் வணக்கம்.

தமிழில் ஒரு நல்ல முயற்சி பாராட்டுக்கள் ஆனால் விசயங்கள் குறைவாக உள்ளன அதிக படுத்த முயற்சி செய்யுங்கள்.

நன்றி

Comment on அறிமுகம் by vetrichelvan.c
one of the most useful website

Comment on பொன்னியின் செல்வன் by sai ram
பொன்னியின் செல்வன் புத்தகங்கள் இணையத்தில் எல்லா வடிவங்களிலும் முழுமையாக கிடைக்கிறது. மதுரை பிராஜ்க்ட்டிலும் கிடைக்கிறது. (சுட்டி முகப்பு பகுதியிலே கொடுத்திருக்கிறார்கள்.)

Comment on சாண்டில்யனின் கடல்புறா by TamilBookMarket.Com
சாண்டில்யனின் கடல்புறா வானதி பதிப்பக வெளியீடு.

விலை  பாகம்1-ரூ.105, பாகம் 2-ரூ.135, பாகம்3-ரூ.185

Comment on விளம்பரம் by justin
really super web site.

i like so much.

urs justin