புத்தக மதிப்புரை : கண்ணின் மணி நீயெனக்கு
- நூலின் பெயர் : கண்ணின் மணி நீயெனக்கு
- நூல் ஆசிரியர் :அகில்
- மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
இந்த நூல் வாங்க விரும்புபவர்கள், விற்க விரும்புபவரை,வெளியிட்டாளர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
தொடர்பு கொள்ள :-
பெயர் : முனைவர் ஆ.மணி
மின்னஞ்சல் முகவரி : maninew@hotmail.com
அலைபேசி எண் : 9443927141
அஞ்சல் முகவரி : 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதி நகர், அய்யங்குட்டிப் பாளையம்,புதுச்சேரி- 605009, இந்தியா
பகுப்பு: புதிய நூல் விற்க, புத்தக சந்தை, வெளியீடு | 0 மறுமொழிகள்
தமிழன்னை ஆய்வகம்,
56, அன்பு இல்லம்,
நான்காம் குறுக்குத்தெரு,
அமைதி நகர்,
அய்யங்குட்டிப் பாளையம்,
புதுச்சேரி- 605 009.
இந்த நூல் வாங்க விரும்புபவர்கள், விற்க விரும்புபவரை,வெளியிட்டாளர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
தொடர்பு கொள்ள :-
பெயர் : முனைவர் ஆ.மணி
மின்னஞ்சல் முகவரி : maninew@hotmail.com
அலைபேசி எண் : 9443927141
அஞ்சல் முகவரி :
தமிழன்னை ஆய்வகம்,
56, அன்பு இல்லம்,
நான்காம் குறுக்குத்தெரு,
அமைதி நகர்,
அய்யங்குட்டிப் பாளையம்,
புதுச்சேரி- 605 009.
பகுப்பு: புதிய நூல் விற்க, புத்தக சந்தை, வெளியீடு | 0 மறுமொழிகள்
கோபுர வாயில் :
வைகை மீன்கள் எனும் தலைப்பில் டாக்டர் வெ.இறையன்பு படைத்திருக்கும் குறுங்காவியமானது இளைய தலைமுறையினரை ஈர்க்கும் ஓர் இனிய நூல்.கவிதையும் கதையுமாக, சிறுகதையின் சீரிய ஓட்டத்துடன் ஒரு நாவலின் நளினத்துடன்,உவமையும் உருவகமுமாய்,படிமமும் குறியீடுமாய் புனையப்பட்ட இந்நூலை கதம்ப மாலை எனலாம்..மதுரை சொக்கநாதருக்காக,பூலோகத்தில் வந்து மீனாட்சி உதித்து, காத்திருந்து பின்னர் கரம் கோர்த்தது புராண சாட்சி!இருபத்தோராம் நூற்றாண்டிலும் காத்திருத்தலும் பொறுத்திருத்தலுமான உயரிய பண்பு நலன்களோடு கூடிய மாந்தர்கள் உலவுகின்றனர் என்பதற்கு வைகை மீன்களேசாட்சி. காதற்காவியமா ?மோதற்காவியமா? Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
கடலைச் சேராத ஆறு வைகை. ‘வைகை மீன்கள்’ என்ற நூலின் பெயரே நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. நூல் ஆசிரியர் வெ.இறையன்பு பன்முக ஆற்றலாளர், சிறந்த சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், நாவல் ஆசிரியர், மிகச் சிறந்த நிர்வாகி என்பது யாவரும் அறிந்த ஒன்று. கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது. வைகை மீன்கள் வாசகர்களின் உள்ளக்குளத்தில் நீந்தும் கவிதை மீன்கள். Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
ஹைக்கூ சாலை :
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்துவதே ஆற்றுப்படை என்பர்.துளிப்பா என்றால் என்னவென்றே அறியாதோரை அறியச் செய்வதோடு அவர்களை ஹைக்கூ சாலையில் நிரந்தரமாக பயணிக்க வைக்கும் வல்லமை இரா.இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை எனும் நூலுக்கு உண்டு. எனவே இப்பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான ஒன்றே ! Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
கோபுர நுழைவாயில் :
நாவலாசிரியர் வெ.இறையன்பு அவர்கள் தான் பார்த்த, கேள்விப்பட்ட,உணர்ந்த செய்திகளோடு கற்பனையையும் வெகுவாக ஏற்றி ‘சாகாவரம்’ எனும் நூலை இலக்கிய உலகிற்குப் படைத்து அளித்துள்ளார்.இப்புதினத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் தலைமை கதாமாந்தரின் மனதைப் பாதித்த ,உருக்கிய, நெஞ்சைவிட்டு அகலாத மறக்க இயலாத நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளது.நாவலின் மையக்கரு உண்மையும் கற்பனையும் கலந்த கலவையாக இருக்கிறது.நாவல் ஓட்டத்தில் நிகழ்வுகள் மிகுதியாக இருப்பினும் சீரான சங்கிலிக் கோர்வையாய் ஆசிரியர் தொடுத்திருப்பதால் நூலை வாசிப்போர் கதையை நன்கு உணர முடிகின்றது.
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
34 வது சென்னை புத்தக கண்காட்சி
:புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி
(பச்சையப்பா கல்லூரி எதிரில்) , சென்னை -30
: 04:01:2011 முதல் 17:01:2011 வரை
பணி நாட்கள் : பிற்பகல் 2:00 முதல் இரவு 8:30 வரை
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:30 வரை 
பகுப்பு: நிகழ்வுகள், புத்தக சந்தை, அறிவி்ப்புகள் | 0 மறுமொழிகள்
அலைபேசி எண் 93454 91393
மின்னஞ்சல் முகவரி :arukutti@gmail.com
அஞ்சல் முகவரி
23/5 Kurinji min nagar, 5th street, Vadavalli-thondamuthur salai, Coimbatore-641 041பகுப்பு: புதிய நூல் விற்க, புத்தக சந்தை, விற்க, வெளியீடு | 0 மறுமொழிகள்
பிறதகவல்கள் : கவிஞரின் முதல் முயற்சிக்கு
அனுசரனை வழங்கி ஆதரிக்க வேண்டுகிறோம்
தொடர்பு கொள்ள :-
பெயர் : பாரதிமோகன்
மின்னஞ்சல் முகவரி : thirumalaisomu@gmail.com
தொலைபேசி எண் :
அலைபேசி எண் : +91 9994238634
அஞ்சல் முகவரி :
old no.29 new no.20
errran street,
purasaiwalkam
chennai 600 007
பகுப்பு: புதிய நூல் விற்க, புத்தக சந்தை, விற்க, வெளியீடு | 0 மறுமொழிகள்