Mar 10

இணையத்தில் நூல் விற்பனை

தமிழ் புத்தக சந்தை வாசகர்களுக்கு வணக்கம்,

தமிழ் புத்தக சந்தை , நூல் ஆர்வலர்களின் வசதிக்காக நூல்களை வாங்க மற்றும் விற்க இணைப்பு பாலமாக,  வணிக நோக்கமின்றி தொடங்கப்பட்டது. தொடர்ந்து அதே இலக்கில் தமிழ் புத்தக சந்தை தன் பயணத்தை தொடரும்.

அதே நேரத்தில் பல நண்பர்கள் இணைய தளம் மூலம்  புத்தகம் வாங்க விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.  நேரமின்மை காரணமாக  தமிழ் புத்தக சந்தை நேரிடை விற்பனை முயற்சி செய்யவில்லை. ஆயினும் இணைய தளம் மூலம்  புத்தகம் வாங்க விரும்பும்  தமிழ் புத்தக சந்தை நண்பர்களின் விருப்பத்திற்கு  இணங்க ஒரு புதிய முயற்சியாக சில முக்கிய நூல் விற்பனையாளர்களின் இணைய தளத்தின் விற்பனை தளங்களை இணைக்க இருக்கிறோம் .  முடிந்தவரை தமிழ் நூல்களை பட்டியலிட முயற்சி செய்திருக்கிறோம் இவை தொடர்ந்து மேம்படுத்தப்படும். மேலும் சில தொழில்நுட்ப மேம்பாடுகளையும் செய்ய முனைகிறோம்.

இணைய தளம் மூலம் புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள்  இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். விற்பனையாளர்கள் தங்கள் இணைய விற்பனை தளங்களை தமிழ் புத்தக சந்தையுடன் இணைக்க விரும்பினால் வரவேற்கிறோம்

தமிழ் புத்தக சந்தை இணைய தளத்தை மேம்படுத்த தொடர்ந்து உங்கள் கருத்துக்களை  சொல்லுங்கள்.

தமிழ் புத்தக சந்தை குழு

பகுப்பு: அறிவி்ப்புகள் | 1 மறுமொழி

Jan 10

34 வது சென்னை புத்தக கண்காட்சி

34 வது சென்னை புத்தக கண்காட்சி

    இடம்

:புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி
(பச்சையப்பா கல்லூரி எதிரில்) , சென்னை -30

    நாள்

: 04:01:2011 முதல் 17:01:2011 வரை

    நேரம்

பணி நாட்கள் : பிற்பகல் 2:00 முதல் இரவு 8:30 வரை
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:30 வரை

பகுப்பு: நிகழ்வுகள், புத்தக சந்தை, அறிவி்ப்புகள் | 0 மறுமொழிகள்

Dec 27

நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி துவக்க விழா

33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி துவக்க விழா

பகுப்பு: நிகழ்வுகள், புத்தக சந்தை | 1 மறுமொழி

Dec 27

நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி

நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக விழா


  • நாள் : 30/12/2009 முதல் 10/01/2010 வரை
  • நேரம் :
    • வேலை நாட்கள்.                                          முற்பகல் 11.00 முதல் இரவு 8.30 வரை,
    • விடுமுறை நாட்கள்(சனி,ஞாயிறு உட்பட).பிற்பகல் 2.30 முதல் இரவு 8.30 வரை
  • இணைய முகவரி: http://bapasi.com/2010bookfair.asp
  • முகவரி:
    புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேனிலைப்பள்ளி வளாகம்.
    (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
    எண் 107, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை.
    சென்னை – 600030.

பகுப்பு: நிகழ்வுகள், புத்தக சந்தை, அறிவி்ப்புகள் | 0 மறுமொழிகள்

Sep 07

நூலரங்கம்

மிழ் புத்தக உலகம் இன்று சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. பெரிய சிறிய பதிப்பகங்களும் படைப்பாளிகளும் புத்தகங்களை பதிப்பித்து வெளியிடுகின்றனர். அரசாங்க நூலக ஆர்ட்ரை நம்பி மட்டும் பதிப்பகங்களை நடத்த இயலாது. இன்று புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடந்து தமிழ் புத்தகச் சந்தைக்கு வளமான எதிர்காலத்தை அளித்துள்ளது.

பகுப்பு: புத்தக சந்தை, அறிவி்ப்புகள் | 1 மறுமொழி

Sep 05

தமிழ்ப் புத்தகச் சந்தை

மிழ் புத்தக வாசகர், படைப்பாளிகள், பதிப்பகத்தார் இணையும் புள்ளியாக புத்தகச் சங்கமமாக வாசகச் சந்திப்புக்கான தளமாக இந்த தமிழ்ப் புத்தகச் சந்தை பயணம் தொடங்குகிறது.

பகுப்பு: புத்தக சந்தை, வாங்க, அறிவி்ப்புகள் | 1 மறுமொழி

Aug 26

வணக்கம்!

ணக்கம்! தமிழ் புத்தகச் சந்தை இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

பகுப்பு: புத்தக சந்தை, அறிவி்ப்புகள் | 3 மறுமொழிகள்

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!

புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


குழு இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • நூல் உலகம்
  • வித்லோகா

۞இணைக்க!







Google

புதுச்செய்திகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names