புத்தக மதிப்புரை : வைகை மீன்கள்
- நூலின் பெயர் : வைகை மீன்கள்
- நூல் ஆசிரியர் : கவிஞர் வெ.இறையன்பு இஆப
- மதிப்புரையாளர் : முனைவர்.ச.சந்திரா
கோபுர வாயில் :
வைகை மீன்கள் எனும் தலைப்பில் டாக்டர் வெ.இறையன்பு படைத்திருக்கும் குறுங்காவியமானது இளைய தலைமுறையினரை ஈர்க்கும் ஓர் இனிய நூல்.கவிதையும் கதையுமாக, சிறுகதையின் சீரிய ஓட்டத்துடன் ஒரு நாவலின் நளினத்துடன்,உவமையும் உருவகமுமாய்,படிமமும் குறியீடுமாய் புனையப்பட்ட இந்நூலை கதம்ப மாலை எனலாம்..மதுரை சொக்கநாதருக்காக,பூலோகத்தில் வந்து மீனாட்சி உதித்து, காத்திருந்து பின்னர் கரம் கோர்த்தது புராண சாட்சி!இருபத்தோராம் நூற்றாண்டிலும் காத்திருத்தலும் பொறுத்திருத்தலுமான உயரிய பண்பு நலன்களோடு கூடிய மாந்தர்கள் உலவுகின்றனர் என்பதற்கு வைகை மீன்களேசாட்சி. காதற்காவியமா ?மோதற்காவியமா? Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்